ஸ்ரீ சாந்தஸ்வரூபன் ஆன்மீக சேவா குழு நடத்தும் மகரஜோதி பெருவிழா 50ம் நாள் 05-01-2024 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐயப்பன், கருப்பண்ண சாமி பூஜை, பஜனை மற்றும் அன்னதானத்தின் போது.