அபிஷேக பூஜை
வாரத்தில் ஞாயிறு , திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் அதிகாலை 5.00 மணிக்கு அபிஷேகம் நடைபெற்று காலை 7.00 மணிக்கு பூஜைகள் நடைபெறும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 4.00 மணிக்கு அபிஷேகம் நடைபெற்று காலை 6.00 மணிக்கு பூஜைகள் நடைபெறும். அன்னை கருமாரி தேவிக்கும் பிரத்யங்கிரா தேவிக்கும் அபிஷேகம் நடைபெறும். அபிஷேக பூஜைகள் செய்ய விரும்பும் பக்தர்கள் தொடர்புகொள்ளவும். (011-2472567 / 076-9669711)