அன்னதானம் , கஞ்சி வழங்கும் சேவை
தினமும் பகல் 12.00 மணி பூஜைக்கு கஞ்சி வைக்கப்படும் இப்பூஜையையும் பக்தர்கள் உபயமாக செய்யலாம் இது 40, முதல் 50 பக்தர்களுக்கு வழங்கப்படும். வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் காலையும் , பகலும் கஞ்சி வழங்கப்படும். காலை 600 முதல் 800 பக்தர்களுக்கும் அதுபோல் மீண்டும் பகல் 12.00 மணி பூஜைக்கும் வழங்கப்படும். அன்னதானம் பக்தர்கள் விரும்பிய தினத்தில் வழங்கப்படும். இந்த கஞ்சி, அன்னதான சேவையை உபயமாக செய்ய விரும்பும் பக்தர்கள் தொடர்புகொள்ளவும். (0112472567, 0769669711)