பௌர்ணமி, அமாவாசை அபிஷேக பூஜை
பௌர்ணமி , அமாவாசை தினங்களில் காலை 10.00 மணிக்கு அபிஷேகம் நடைபெற்று பகல் 12.00 மணிக்கு பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவிக்கு விஷேட பூஜைகள் நடைபெறும். இவ் தினங்களில் பூஜைகளை உபயமாக செய்ய விரும்பும் பக்தர்கள் தொடர்புகொள்ளவும். (0112472567, 0769669711)