ஆலய பூஜைகள் நேரம்
செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில்
- காலை 6.00 மணிக்கு பூஜை இடம்பெற்று ஆலய நடைதிறந்திருக்கும் பகல் 12.00 மணி பூஜை இடம்பெற்று பகல் 2.00 மணிக்கு நடைசாத்தப்படும்.
- மீண்டும் மாலை 6.00 மணி பூஜை இடம்பெற்று இரவு 8.30 மணிக்கு நடைசாத்தப்படும்.
மற்றய தினங்களில்
- காலை 6.00 மணி பூஜை இடம்பெற்று பகல் 12.00 மணி பூஜை வரை ஆலய நடை திறந்திருக்கும்.
- பகல் 1.30 மணிக்கு நடை சாத்தப்படும்.
- மீண்டும் மாலை 6.00 மணிக்கு பூஜை இடம்பெற்று இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
- 8.00 மணி பூஜையுடன் நடை சாத்தப்படும்.
ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள்
- திங்கள்: 6:00 AM – 1:00 PM
- திங்கள்: 5:00 PM – 8:00 PM
- செவ்வாய்: 5:00 AM – 2:00 PM
- செவ்வாய்: 5:00 PM – 8:30 PM
- புதன் மற்றும் வியாழன்: 6:00 AM – 1:00 PM
- புதன் மற்றும் வியாழன்: 5:00 PM – 8:00 PM
- வெள்ளி: 5:00 AM – 2:00 PM
- வெள்ளி: 5:00 PM – 8:30 PM
- சனி: 6:00 AM – 1:00 PM
- சனி: 5:00 PM – 8:00 PM
- ஞாயிறு: 5:00 AM – 1:00 PM
- ஞாயிறு: 5:00 PM – 8:00 PM